கன்னி: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026
Published on

யோகமான நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com