மிதுனம்: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026
Published on

ஆதாயத்தை காட்டிலும் செலவு கூடும் நாள். இடமாற்றம், வீடு மாற்றம் உறுதியாகலாம். உறவினர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர். தொழில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com