மிதுனம்: இன்றைய ராசிபலன் - 10 ஏப்ரல் 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 10 ஏப்ரல் 2026
Published on

மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவி செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வரவைவிட செலவு கூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com