மீனம்: இன்றைய ராசிபலன் - 1 மே 2026

மீனம்: இன்றைய ராசிபலன் - 1 மே 2026
Published on

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர் களால் தொல்லை உண்டு. பயணங்களால் விரயம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com