கன்னி: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 05 மே 2026
Published on

மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com