சிம்மம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026
Published on

வளர்ச்சி கூடும் நாள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com