சிம்மம்: இன்றைய ராசிபலன் - 01 ஜூலை 2026

simmam
Published on

மனக்குழப்பம் அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com