ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026
Published on

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com