

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர்.
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடன்சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். உடல்நலம் சீராகும்.
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே தெரியும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயத்தை விட விரயங்கள் கூடும்.
முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல்தாண்டி சென்று பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் வெற்றி நடைபோடும்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
செல்வ நிலை உயரும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.
யோகமான நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் விதம் காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள்.
வாழ்க்கைத்தரம் உயரும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.