

தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் விரயம் ஏற்படும். நேர்மறை சிந்தனை தேவை.
நன்மை கிடைக்கும் நாள். வேலைப்பளு கூடும். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோ கத்தில் பணிச்சுமை கூடும்.
உற்சாகம் கூடும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிடும்.
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும்.
எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் நல்ல காரியம் நடைபெறும்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
மனக்குழப்பம் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பழைய பிரச்சினைகள் படிப்பாயாக மாறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
தொழில் வளம் மேலோங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள், வேலைப்பளு அதிகரிக் கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.