

களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும்.
தனவரவில் ஏற்பட்ட தடை அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். குடும்பப் பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.
துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
செல்போன் வழி செய்தி சிந்திக்க வைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.