

யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். அலுவலக பணியில் தாமதம் ஏற்படும். விரயம் உண்டு. முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
நந்தீஸ்வர வழிபாட்டால் நலம் கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் இனிதே நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். நிதி நிலை உயரும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உங்கள் வளர்ச்சிக்கு வியாபாரத்திலிருந்த போட்டிகள் அகலும்.
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். புதிய நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.