கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026
Published on

விரயங்கள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பற்றி விமர்ச்சிப்பதால் பிரச்சினை ஏற்படும். கோபத்தைக் கொள்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com