விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

Viruchigam
Published on

நல்லது நடக்கும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவி செய்வர். வருமானம் திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com