விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

Viruchigam
Published on

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். நிலம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com