மீனம்: இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2026

meenam
Published on

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com