மிதுனம்: இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2026

mithunam
மிதுனம் ஆனி மாத ராசிபலன்
Published on

பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com