மகரம்: இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2026

magaram
Published on

வரவைவிட செலவு கூடும் நாள். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய வேலையை நம்பி பழைய வேலையை விடவேண்டாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com