மேஷம்: இன்றைய ராசிபலன் - 22 ஜூன் 2026

Mesham
Published on

எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com