வருமானம் திருப்தி தரும் நாள்.வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.