நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.