ஷாட்ஸ்
தி.மு.க. ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்றார்.