தொடர் விடுமுறை- பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு

தொடர்  விடுமுறை- பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு
Published on

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படுவது போன்று 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களின் சேவை இன்று மட்டும் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரெயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com