மாலைமலர் முழுமையாக வளர்ச்சி அடைந்த தமிழ் மாலை நாளிதழ். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகர்கோவில், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து பதிப்புகள் வெளியாகின்றன.
மாலைமலரின் உள்ளூர் செய்திகள் மற்றும் பன்னாட்டு செய்திகளில் தரம் மற்றும் அளவு எல்லா தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் ஆகும்.
மாலைமலர் செய்திகளை விசாலமான வாசகர்களால் பிரசுரிப்பதோடு பல வண்ண புதுப்பிப்புகளாகவும் வழங்குகிறது.
மாலைமலர் இளைஞர்களுக்கும், முதியோருக்கும், பெண்களுக்கும், நிபுணர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் சுவாரஸ்யமான செய்திகளை நாங்கள் வழங்குகிறோம்.
இந்த வெளியீடுகள் கீழ்கண்ட வண்ண இணைப்புகளின் வாயிலாக வாசகர்களை சென்றடைகின்றன.
ஞாயிறு – சினிமா பககம் மற்றும் ஜோதிடம் மலர்
வியாழன் – சினிமா
வெள்ளி – டி.வி பூங்கா
தமிழகத்தின் 8 முக்கியமான நகரங்களில் இருந்து வெளியேறும் மாலைமலர் தமிழ் மாலை நாளிதழ்களில் அதிக விற்பனையான நாளிதழ் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மாலைமலரின் வாசகர் எண்ணிக்கை 31 லட்சத்து 60 ஆயிரம்.
தமிழகம், புதுவை மற்றும் கேரளா மாநிலங்களில் சில பகுதிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன.
மாலைமலர் 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இணைய தளத்தின் மூலம் தனது சேவையை தொடங்கியது.
செய்திகள், சினிமா செய்திகள், ஜோதிடம், கதைகள், கவிதைகள், பெண்கள் பகுதி போன்ற பல்வேறு பகுதிகள் இணைய தளம் மூலம் வழங்கப்படுகின்றன.
தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாசகர்கள் எளிதாக படிக்கவும், தகவல் பெறவும் இணைய தளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது புதிதாக எழுத்து மூலம் இணையதளம் இயங்குகிறது.
வாசகர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க எளிதாக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.