கடகம்: இன்றைய ராசிபலன் - 30 மே 2026

katagam
Published on

விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள்.

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com