விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள்.எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும்.