Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி திருப்தி தரும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
இன்றைய ராசிபலன்: 25.05.2026 - இந்த ராசிக்காரர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்...
Published on

மேஷம்

பம்பரமாக சுழன்று பணிபுரியும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்தி தொலைபேசி மூலம் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மிதுனம்

நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கடகம்

தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பாக்கிகள் வசூலா கும், வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

சிம்மம்

யோகமான நாள். அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

கன்னி

செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பணவரவு திருப்தி தரும், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்

வரன்கள் வாயில் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோக நலன் கருதி ஊர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.

மகரம்

யோகமான நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

வசதிகள் பெருகும் நாள், வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர்.

மீனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கடன் சுமை தொடரும். உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com