Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஜூன் 2026: வளர்பிறை சதுர்த்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Pillaiyar
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-4 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.38 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பூசம் மாலை 4.52 வரை பிறகு ஆயில்யம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு

வளர்பிறை சதுர்த்தி விரதம். சுபமுகூர்த்த தினம். ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டர் பிரான் பரங்கி நாற்காலியில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - யோகம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - உண்மை

கடகம் - நிம்மதி

சிம்மம் - வெற்றி

கன்னி - நலம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - கடமை

தனுசு - உயர்வு

மகரம் - முயற்சி

கும்பம் - நற்செயல்

மீனம் - கண்ணியம்

X

Maalai Malar
www.maalaimalar.com