அலங்காநல்லூர் அருகே கார் டிரைவர் தற்கொலை

அலங்காநல்லூர் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஆனந்த சீனிவாசன் (வயது32). கார் டிரைவர். இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com