விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

Viruchigam
Published on

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். சுபவிரயமுண்டு. மதியத்திற்கு மேல் நினைத்தது நிறைவேறும். பயணங்களால் பலன் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com