தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்- வைரலாகும் அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்

தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்- வைரலாகும் அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்

Published on
2015 -ல் பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.
தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி பின்பு பல படங்கள் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் டிராகன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து பல போட்டோக்களை அவருடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கதில் பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com