நன்மைகள் வந்து சேரும் நாள். கிளைத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும்.
யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். : தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி வெறும்.
போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நன்மை உண்டு. நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உற்சாகம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
வாய்ப்புகள் வந்து சேரும் நாள். வரன்கள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோக முயற்சியில் தடை ஏற்படும்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவர் இல்லம் தேடி வருவார்
பாராட்டும், புகழும் கூடும் நாள், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும், பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும்.
பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர் கள். பயணம் பலன் தரும்.
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள், நண்பர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் உபாதைகள் உண்டு, உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.