இந்த உணவுகள் தான் ரொம்ப பிடிக்கும் - secret சொன்ன நடிகைகள்!
ரகுல் பிரீத் சிங்
‘ஆலு பரோட்டா, குலாப் ஜாம் மிகவும் விருப்பமாம் . எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது கூட தெரியாத அளவிற்கு வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு எடையை குறைப்பதற்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன்’ என்கிறார்.
ராஷ்மிகா மந்தனா
‘தனக்கு நெய் தோசை என்றால் மிகவும் விருப்பமாம். ‘வீட்டில் நானே சுயமாக நெய் தோசை செய்து சாப்பிடுகிறேன்' என்கிறார்.
சுருதி ஹாசன்
‘சிக்கன், சாம்பார், வெண்டைக்காய் பச்சடி என்றால் மிகவும் பிடிக்குமாம். அவற்றை வீட்டில் மட்டுமின்றி எங்கு சென்றாலும் விரும்பி சாப்பிடுவேன்’என்கிறார்.
சமந்தா
‘சர்க்கரை பொங்கல் தான் மிகவும் பிடிக்குமாம். அதேபோல சாம்பாரை கூட விரும்பி சாப்பிடுவேன் என்றும்‘பால்கோவாவினால் தயாரித்த பதார்த்தங்களையும் விட்டு வைப்பதில்லை’என்கிறார்.
ராஷி கன்னா
‘பிரியாணி என்றால் மிகவும் பிடிக்குமாம். மீன் குழம்பையும் மிகவும் விரும்பி சாப்பிடுகிறேன். மாங்காய் ஊறுகாய் கூட எனக்கு பிடிக்கும்'' என்றார்.