பிறப்புறுப்பு சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் சூடுதான் காரணம்.
கர்ப்பபை புற்று நோய், கர்ப்பபை கட்டி, யோனியில் வரும் புண்கள், விதைப்பை வலி, விதைப்பை வீக்கம், விதைப்பை புற்றுநோய், ஆணுறுப்பு புண்கள்,
சிறுநீரக கல், சிறுநீரக எரிச்சல், சிறுநீர்ப்பை சதை வளர்ச்சி, சிறுநீர்ப்பை கட்டி, சிறுநீரில் ரத்தம் வருதல், சிறுநீர்ப்பை புற்றுநோய் என சிறுநீர்ப்பாதையில் வரும் பல தொந்தரவுகள்..
இந்த நோய்கள் எல்லாமல் வராமல் தடுக்கவும், நோய் வந்தவர்கள் மீண்டு வரவும் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்..
சீரகம் கலந்த நல்லெண்ணெய்யை சூடு செய்து தலை உடல் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்..
கோடை வெயில் சூட்டை சமாளிக்க எண்ணெய் குளியலுக்கு பழக்கபடுத்திகொள்ளுங்கள்.சிறுநீரகம், சிறுநீரகப்பை பிறப்புறுப்பு நோய்களில் இருந்து பாதுகாப்பாய் இருந்துகொள்ளுங்கள்.