Sun Kissing..கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.
keerthysureshofficial
இவர் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் அப்செட் அல்லது மனம் சரியில்லை என்றால் என்ன செய்வேன் என கூறியுள்ளார்.
keerthysureshofficial
நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக் கொண்டு தனியாக Drive பண்ணுவேன். அப்போது நல்ல இசையை கேட்பேன்.
keerthysureshofficial
அதுமட்டுமின்றி வீட்டில் நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். எந்த Upset வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறியுள்ளார்.