தமிழில் 2015 ம் ஆண்டு 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
sonalchauhan
இவர் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மிரியில் 2005 ஆம் ஆண்டு உலக சுற்றுலா அழகி பட்டம் பெற்றார். உலக சுற்றுலா அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர்தான்.
sonalchauhan
2008 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான ஜன்னத் மற்றும் தெலுங்கு திரைப்படமான ரெயின்போ மூலம் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார்.
sonalchauhan
தொடர்ந்து பல இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
sonalchauhan
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனல் சௌஹான் அவருடைய இன்ஸ்டாகிராமில் கிளாமர் போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.