இதை சரிசெய்ய 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து சிறிது பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் விரைவில் மூடி விடும்.