ஷ்ரத்தா ஸ்ரீநாத் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Published on
ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2016-ல் கன்னடத் திரைப்படமான 'யு டர்ன்' மூலம் மக்களின் கவனம் பெற்றார்.
தொடர்ந்து ஜெர்சி, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, ஊர்வி, மாறா போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இவர் நடித்த தி கேம் வெப் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவ்வப்போது அவருடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com