theshilpashetty

தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷில்பா ஷெட்டி..யாருக்கு தெரியுமா?

theshilpashetty
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி.
theshilpashetty
50 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவாலாக திகழ்கிறார்.
theshilpashetty
ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். அவரும் நடிகை தான்.
theshilpashetty
46 வயதாகும் ஷமிதா ஷெட்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
theshilpashetty
ஷில்பா ஷெட்டி தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
theshilpashetty
ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ஷில்பா ஷெட்டி, இதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை.
theshilpashetty
நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்பேன்.
theshilpashetty
எனது தங்கைக்காக தான் இதை கேட்கிறேன் என அவர்களிடம் சொல்வேன்.
theshilpashetty
இதைவிட கொடுமை என்னவென்றால், ‘டேட்டிங்' தொடர்பான செயலியில் சேர்ந்துகொள் என்று கூட என் தங்கையிடம் சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Explore