சமந்தாவின் புதிய படத்தின் பூஜை : உற்சாகத்தில் ரசிகர்கள்
முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து, உடல்நல பிரச்சனை என சமந்தாவை பார்ப்பதே ரசிகர்களுக்கு அரிதாக இருந்தது.
samantharuthprabhuoffl
சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.
samantharuthprabhuoffl
சமந்தா தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் மா இன்டி பங்காரம்.
samantharuthprabhuoffl
கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.
samantharuthprabhuoffl
மா இன்டி பங்காரம் படப்பிடிப்பு தற்போது துவங்கி இருக்கிறது.
samantharuthprabhuoffl
பூஜையுடன் இப்படப்பிடிப்பு துவங்கி இருக்கும்நிலையில், அது தொடர்பான வீடியோவை சமந்தா பகிர்ந்துள்ளார்.
samantharuthprabhuoffl
குஷி படத்தில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவிலிருந்து சிறிது இடைவெளி எடுத்த சமந்தா ரூத் பிரபு , மா இன்டி பங்காரம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார் .
samantharuthprabhuoffl
ஓ! பேபி மற்றும் ஜபர்தஸ்த் படங்களுக்குப் பிறகு இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் அவர் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும் .
samantharuthprabhuoffl
சமந்தா மீண்டும் எப்போது படம் நடிப்பார் என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த பட பூஜை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.