2005 ஆம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா
regenacassandrra
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
regenacassandrra
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
regenacassandrra
அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் வில்லி ரோலில் நடித்து அசத்தினார் இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது
regenacassandrra
தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
regenacassandrra
அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருபவர் தற்போது அழகிய பொம்மை போல் உள்ள புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.