2016-ல் ரிஷப் ஷெட்டி இயக்கிய கன்னட படமான 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
meaganconcessio
இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
meaganconcessio
இவர் தெலுங்கில் 'கீத கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார்.
meaganconcessio
அதில் ராஷ்மிகாவின் க்யூட் ரியாக்சன்களால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார் .
meaganconcessio
பின் தமிழில் சுல்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா அதன் பின் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைபடத்தில் நடித்து அசத்தினார்.
meaganconcessio
ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
meaganconcessio
அவ்வப்போது ராஷ்மிகா சோஷியல் மீடியாவில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.