actress_ramyapandian

ரசிகர்களின் Heartbeat-ஐ எகிற வைத்த ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

actress_ramyapandian
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்
actress_ramyapandian
இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் வைரலாகி மக்கள் மனதில் பரீட்சையமானவர்.
actress_ramyapandian
டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர்
actress_ramyapandian
2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது.
actress_ramyapandian
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ரம்யா பாண்டியனுக்கும் லோவல தவானுக்கும் ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைப்பெற்றது.
actress_ramyapandian
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் போட்டோஷூட் செய்வதை தவிர்க்கமாட்டார்.
actress_ramyapandian
சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
Explore