Stunning Look-ல் ரம்யா நம்பீசன்

raheesrobinsphotography
சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் நடிகை ரம்யா நம்பீசன்.
raheesrobinsphotography
கதாநாயகிகளில் நடிப்பு மட்டும் அல்லாமல் தனித் திறமையுள்ளவராக இருப்பவர்.
raheesrobinsphotography
நடிப்போடு பாட்டு பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
raheesrobinsphotography
பல படங்களில் பாட்டு பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
raheesrobinsphotography
ரம்யா பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
raheesrobinsphotography
ஒரு படத்தில் புல்லட் ஓட்ட வேண்டும் என்றவுடன் ஒரே நாளில் பயிற்சி எடுத்து, தைரியமாக ஓட்டிக்காட்டியவர்.
raheesrobinsphotography
ஒரு படத்திற்காக மாட்டு வண்டியும் ஓட்டி இருக்கிறார்.
raheesrobinsphotography
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
raheesrobinsphotography
அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
raheesrobinsphotography
raheesrobinsphotography
Explore