2009-ம் ஆண்டு கன்னட திரைப்படமான கில்லி படத்தின் மூலம் தனது நடிப்பை அறிமுகம் செய்தார்.
rakulpreet
தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியான 'தடையற தாக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
rakulpreet
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து பலரின் மனதை கவர்ந்து வருகிறார்.
rakulpreet
மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்த ரகுல் ப்ரீத் என்னமோ எதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
rakulpreet
தற்போது ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம் பக்கதில் அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.