ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை வளமையாக உள்ளது.
பீட்ரூட்:
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
பருப்புகள்:
பருப்பு வகைகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் ஃபோலிக் அமிலமும் இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.
பருப்புகள்:
பருப்புகளை கொண்டு சுவையான ரெசிபிகளை செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஃபோலிக் அமிலம் உடலில் சீராக காக்கப்படும்.
சிட்ரஸ் உணவுகள்:
சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, க்ரேப் ஃப்ரூட், கொய்யா ஆகியவற்றில் ஃபோலிக் அமிலமும் நிறைந்திருக்கிறது.
சிட்ரஸ் உணவுகள்:
சிட்ரஸ் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் உண்டாவது தடுக்கப்படும்.
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆப்பிள்:
தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சாலட்டாக செய்தும் சாப்பிடலாம்.
இரும்புச்சத்து உணவுகள்:
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து முக்கியமாக விளங்குகிறது.
இரும்புச்சத்து உணவுகள்:
ஃபோலிக் அமிலம் குறைந்தாலும் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும். இதை தவிர்க்க ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம்...
இரும்புச்சத்து உணவுகள்:
பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.