புதிய பழங்கள்... அரிய பலன்கள்...

புதிய பழங்கள்... அரிய பலன்கள்...

Published on
விந்தையான தோற்றம் கொண்ட இப்பழம், தித்திக்கும் சுவையை அளிப்பது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.
இப்பழம் தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. இந்தப் பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது, இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மிகவும் சுவையான கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழங்களில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ் பழங்கள்தான் மிகவும் சிறந்தவை. இவற்றை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும், புற்றுநோய் தடுக்கப்படும்.
பிரேசிலை தாயகமாகக் கொண்ட இந்தப் பழம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான சதைப்பகுதியைக் கொண்டது. இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை குணமாக்குவதில் மிகவும் சிறந்தது.
ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது மற்றும் வயிற்றுப்போக்குக்கு உடனடி தீர்வளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com