கலர்புல் உடையில் பிரியா பவானி சங்கரின் நியூ க்ளிக்ஸ்..!
priya_bhavanishankar_143
2017 -ல் 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
priya_bhavanishankar_143
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், இந்தியன் 2, அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
priya_bhavanishankar_143
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.