வெப் ஸ்டோரீஸ்
கலர்ஃபுல் உடையில் கீர்த்தி சுரேஷின் நியூ க்ளிக்ஸ்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழில் பல டாப் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
2018-ல் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'மகாநடி' திரைப்படம் உருவாகியது. அதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்து அசத்தி இருந்தார் .
'மகாநடி' படத்தில் சாவித்திரியாக நடித்ததற்க்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பல வண்ணம் கலந்த உடையில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

