நன்றி மாமே...குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா

நன்றி மாமே...குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா

Published on
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com